Today’s game -Helipopper.
Sabhari likes this game.
கணினி விளையாட்டு - பலூன் உடைக்கலாம் வாங்க..
கலர் கலர் பலூன் மேலே இருக்கு.
தொப்பி கலர் மாறுவதை கவனமா கவனிச்சு அந்த கலர் பலூனை மட்டும் உடைக்கனும். வெறுமே மவுசை நகர்த்தும் வேலை தான் எவ்ளோ குட்டியும் விளையாடலாம்.
சில சமயம் அது ஒரே கலரைக் கூட காமிக்கும். ஆனா கலர் மாறும் போது ரொம்பவும் த்ரில்லிங்காக இருக்கும்..உங்க வீட்டு குட்டீஸோட விளையாண்டு பாருங்க.. திரும்ப விளையாடனும்ன்னா ப்ளேக்ரவுண்ட் என்கிற இடத்தைக் க்ளிக் செய்யவும். அங்கே இதை மாதிரி பல விளையாட்டுக்கள் இருக்கு . மீண்டும் இதே விளையாட்டுன்னா அதே கேரக்டரை க்ளிக் செய்யுங்க .. வேற வேற ட்ரை செய்யனும்ன்னா ஒவ்வொண்ணா விளையாண்டு எஞ்சாய் செய்யுங்க லீவை..
என்னை மாதிரி ரொம்ப குட்டியூண்டு சின்ன பசங்களுக்கு இது ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கே.. ;-))
ReplyDeleteஅட.. நல்லா இருக்கே :) தேங்க்யு சபரி!
ReplyDeleteகலக்கல்..சபரி! இப்போ எங்க வீட்டுலே இந்த கம்ப்யூட்டர் கேம்ஸ்தான்..ஆட்சி செய்யுது!! சொல்லி வைக்கிறேன்! :-)
ReplyDelete